தென்னவள்

எதிர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம் : ரஜினிகாந்த் அதிரடி

Posted by - May 19, 2017
ரசிகர்களை 5-வது நாளாக இன்று சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், எதிர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்புதான் அரசியலில் மூலதனம் என்று கூறியுள்ளார்.
மேலும்

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் இருவரை மீட்க நடவடிக்கை

Posted by - May 19, 2017
வெள்ளவத்தையில் சரிந்து வீழ்ந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ள மேலும் இரண்டு பேரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும்

சைட்டம் வேண்டுமா அல்லது மாணவர்கள் வேண்டுமா?

Posted by - May 19, 2017
சைட்டம் வேண்டுமா அல்லது மாணவர்கள் வேண்டுமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். சைட்டத்தை தெரிவு செய்துகொண்டு நடைமுறையை தீர்மானிக்க வேண்டும். அல்லது  மாணவர்களின் பிரச்சினையை கவனத்தில் கொண்டு சைட்டத்தை கைவிட வேண்டும்.
மேலும்

தமிழீழ தேசிய போராட்டம் இன்னும் முடிவடையவில்லை!

Posted by - May 18, 2017
தமிழீழ தேசிய போராட்டம் இன்னும் முடிவடையவில்லை, அது தோற்கடிக்கப்படவும் இல்லை. ஆயுதப் போராட்டமே ஓய்ந்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
மேலும்

விடுதலைப்புலிகள் மீள உருவாகமாட்டார்கள் என்று கூறமுடியாது! கோத்தபாய

Posted by - May 18, 2017
விடுதலைப்புலிகளை எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாது ஒழித்தோம். அத்தினத்தை இன்று கொண்டாடுகின்றோம் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

முள்ளிவாய்க்காலில் அரசியல் நடத்தாதீர்கள் ! முள்ளிவாய்க்காலை அரசியலாக்காதீர்கள் !

Posted by - May 18, 2017
முள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கில் இடம்பெற்றது.
மேலும்

70 ஏக்கரை விடுவிக்க 400 மில்லியன் ரூபா கோரும் இராணுவம்!

Posted by - May 18, 2017
மக்களின் வீடுகள், ஆலயங்கள் அமைந்திருந்த காணிகளை விடுவிக்க இராணுவம் தயாராகவிருப்பதாக தெரியவில்லை. அதனை விடுவிப்பதாக இருந்தால் 400 மில்லியன் ரூபா நிதி தேவை என இராணுவத்தினர் கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.
மேலும்

அமைச்சரவை மாற்றம் அல்ல அரசாங்க மாற்றம் தேவை: கூட்டு எதிர்க்கட்சி!

Posted by - May 18, 2017
நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரசியல் நிலைமையில், தேவைப்படுவது அமைச்சரவை மாற்றம் அல்ல அரசாங்க மாற்றம் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
மேலும்