அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் ‘பயோ மெட்ரிக்’ முறை
குழந்தைகள் திருட்டை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் ‘பயோ மெட்ரிக்’ முறை கொண்டு வரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
மேலும்
