ஹெட்டிமுல்லை பிரதேசத்தில் கப்பம் கோரிய ஒருவரை கைது செய்ய சென்ற சக பொலிஸ் உத்தியோகத்தர் மீது மேற்கொண்ட தவறுதலான துப்பாக்கிசூட்டினால் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமுற்றுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று அவருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அவமதிப்பு வழக்கில் ஆஜராகவில்லை.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பணிபுரியும் விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்குடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள்
22 பேரை பலிகொண்ட இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு காரணமான முக்கிய குற்றவாளியின் தந்தை மற்றும் சகோதரர் லிபியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இரட்டை குண்டுகள் வெடித்ததில் மூன்று போலீசார் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.