தென்னவள்

சிரியா: ஐ.எஸ். வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு

Posted by - May 29, 2017
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியிருந்த ரக்கா நகரின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக ப்ரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும்

3 முறை பலாத்காரம் செய்ய அனுமதியா? அதிபரின் தமாசுக்கு கண்டனம்

Posted by - May 29, 2017
பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ வீரர்கள் 3 முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் அதை நான் அனுமதிப்பேன் என அதிபர் ரோட்ரிகோ தமாஷாக குறிப்பிட்டார். இது சமூக வலைத்தளங்களில் கண்டனங்களுக்கு வழிவகுத்து விட்டது.
மேலும்

உலக நாடுகளின் கண்டனங்களை புறம்தள்ளி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

Posted by - May 29, 2017
ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா மீண்டும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையிலான ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

மத்திய அரசின் வெற்றி கதையை தமிழக அரசு தயாரிப்பதா?: மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - May 29, 2017
அ.தி.மு.க. அரசின் கீழ் உள்ள தமிழக மக்கள் செய்தி தொடர்புத்துறை மத்திய அரசின் திட்டங்கள் குறித்து வெற்றிக் கதைகள் தயாரிக்க உத்தரவிட்டுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்வு

Posted by - May 29, 2017
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,169 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது.
மேலும்

மாட்டு இறைச்சி தடை விவகாரத்தில் முதல்வருடன் இன்று ஆலோசிப்போம்

Posted by - May 29, 2017
மாட்டு இறைச்சி விவகாரத்தில் முதல்- அமைச்சருடன் பேசி தமிழக அரசின் நிலை குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
மேலும்

மாட்டு இறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து வருகிற 1-ந் தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

Posted by - May 29, 2017
மத்திய அரசு பிறப்பித்துள்ள மாட்டு இறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து வருகிற 1-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
மேலும்

கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Posted by - May 29, 2017
மோமோரா புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.ரா புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும்

மோடி இன்று தொடங்கும் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக அவர் ஜெர்மனிக்கு பயணமாகிறார்

Posted by - May 29, 2017
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டு செல்கிறார்.
மேலும்