தென்னவள்

தமிழரசு கட்சி செய்யும் சதிவேலையால் தமிழ் தேசமானது வாழ்வா? சாவா?

Posted by - June 15, 2017
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஓரம் கட்டு வதற்காக அரசாங்கம் மற்றும் தமிழ் இனத்துரோகியுடன் இணைந்து தமிழரசு கட்சி செய்யும் சதிவேலையால் தமிழ் தேசமானது வாழ்வா? சாவா?
மேலும்

சகல தேசிய பாடசாலைகளும் நிவாரணம் சேகரிக்கும் மத்திய நிலையங்களாக செயற்படும்

Posted by - May 31, 2017
அனைத்து தேசிய பாடசாலைகளையும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலையமாக செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
மேலும்

மாணிக்கக் கல் எனக் கூறி, போலி கல் நியூஸிலாந்து நாட்டவரிடம் நிதி மோசடி!

Posted by - May 31, 2017
கொழும்பு – 7 பகுதியில், வௌிநாட்டவரிடம் மாணிக்கக் கல் எனக் கூறி, போலி கல் ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

Posted by - May 31, 2017
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் மற்றும் பிரதியமைச்சர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்!

Posted by - May 31, 2017
இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் மற்றும் பிரதியமைச்சர்கள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
மேலும்

ஏறாவூர் இரட்டைக் கொலை விவகாரம் : ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கைதிகள்!

Posted by - May 31, 2017
ஏறாவூர் இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களை இன்றைய தினம் ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின் வழக்கு முடிவடைந்து சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிய போது, குறித்த சந்தேக நபர்கள் அங்கிருந்த ஊடகவியலாளர்களை திட்டியதுடன் சந்தேக நபர்கள் அணிந்திருந்த செருப்பைக் காட்டியும் அச்சுறுத்தியுள்ளனர்.
மேலும்

எரிந்த நினைவுகளின் அழியாத தடங்கள்:-யாழ் பொது நூலக எரிப்பு நினைவேந்தல்

Posted by - May 31, 2017
சிறிலங்கா அரசின் தொடரும் இன அழிப்பின் ஓர் அங்கமாக பண்பாட்டுப்படுகொலைகளில் ஒன்றான யாழ் பொது நூலக எரிப்பின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கலந்துரையாடலும்.
மேலும்

சீரற்ற காலநிலை : 44 பாடசாலை மாணவர்கள் பலி!

Posted by - May 31, 2017
சிறீலங்காவில்  ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 44 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இந்தியா – ஜெர்மனி இடையே உள்ள நட்புறவு உலக நாடுகளுக்கும் பயனளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு

Posted by - May 31, 2017
அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா – ஜெர்மனி இடையே உள்ள நட்புறவு உலக நாடுகளுக்கும் பயனளிக்கும் விதத்தில் இருக்கும் என பேசியுள்ளார்.
மேலும்