தென்னவள்

சம்பந்தன் பொறுப்பேற்றால் முடிவை மாற்ற வாய்ப்பு

Posted by - June 19, 2017
வட மாகாண சபை உறுப்பினர்களான பி.டெனிஸ்வரன் மற்றும் பி.சத்தியலிங்கம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பொறுப்பேற்பாராயின், தனது முடிவை மறுபரிசீலணை செய்ய முடியும் என, முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர் ராமு காலமானார்

Posted by - June 19, 2017
தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினனும் சாவகச்சேரி தாக்குதல், திண்ணைவேலி தாக்குதல் மற்றும் அந்த நேரத்தைய நடவடிக்கைகள் அநேகமானவற்றில் பங்குகொண்ட ராமு 15. 06.2017 அன்று இங்கிலாந்தில் காலமானார்.
மேலும்

இன்றைய அரசியல் சூழலில்தான் நன்றியுணர்வோடு நாம் விக்னேஸ்வரன் அவர்களை பார்க்கின்றோம்- காசி ஆனந்தன்

Posted by - June 19, 2017
தமிழீழ மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தன்கடமைகளை மேற்கொண்டுவரும் தமிழீழத்தின் வடமாகாண சபை முதலமைச்சர் மாண்புமிகு சி .வி விக்னேஸ்வரன்
மேலும்

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றும் பணிகள்

Posted by - June 19, 2017
யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட நாவாந்துறைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று(19) முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும்

லண்டனில் வேன் மூலம் மோதி மீண்டும் தாக்குதல்: மசூதியில் இருந்து திரும்பிய ஏராளமானோர் பலி

Posted by - June 19, 2017
வடக்கு லண்டனில் செவன் சிஸ்டர்ஸ் ரோட்டில் உள்ள மசூதி அருகே நேற்று இரவு தொழுகை முடித்து வெளியே வந்த மக்கள் கூட்டத்தின் மீது வேன் மோதியதில் ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும்

வடக்கு நிலவரம்: பெரிய அவமானம் – வியாழேந்திரன்

Posted by - June 19, 2017
இரு பிரிவுகளாக பிரிந்து கொண்டு செய்யும் இந்த சண்டையானது தமிழ் மக்களுக்கு செய்கின்ற பெரும் துரோகமாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

டிக்கோயா நகரசபை விரைவில் மாநகர சபையாக மாற்றம் பெறும் : மனோ

Posted by - June 19, 2017
ஹட்டன் டிக்கோயா நகரசபை வெகு விரைவில் மாநகர சபையாக மாற்றம் பெறும். அதே போல நுவரெலியா மாவட்டத்தில் 12 பிரதேச செயலகங்களாக உயர்வு பெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
மேலும்

தொழிநுட்பத்தின் வளர்ச்சியால் ஓவியனுக்கு களம் இல்லாமல் போனது!

Posted by - June 19, 2017
பாடசாலை பாடவிதான செயற்பாடுகளுக்கு அப்பால் இணை பாடவிதான செயற்பாடுகளை கற்பித்தலுக்கு மாறாக, மாற்றுத்திட்ட விடயங்களை பாடசாலை மட்டத்தில் முழுமையாக செய்ய முடியாது.
மேலும்

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமைப்பதவி எனக்குத் தேவையற்றது!

Posted by - June 19, 2017
“நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில், எனது ஆலோசனைகளுக்கும் எனது மனிதாபிமானச் செயலுக்கும் மதிப்பளிக்கவில்லை
மேலும்

குப்பைகளைச் சேகரிக்கும் பணிகளுக்கு, படையினரை ஒருபோதும் ஈடுபடுத்தப்போவதில்லை

Posted by - June 19, 2017
குப்பை முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு இராணுவத்தினரின் உதவி பெறப்படுகின்ற போதிலும், குப்பைகளைச் சேகரிக்கும் பணிகளுக்கு, படையினரை ஒருபோதும் ஈடுபடுத்தப்போவதில்லை என்று, இராணுவத் தலைமையகம் நேற்று அறிவித்தது. 
மேலும்