சம்பந்தன் எழுத்து மூலம் அறிவிக்கவில்லை
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து இதுவரை எழுத்து மூலம் தெரியப்படுத்தப்படவில்லை என, ஆளுநர் ரெஜினோல் குரே குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
