வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வந்துள்ளன. தொடர்ந்து சபை நிர்வாகத்தை சரியான முறையில் ஒற்றுமையாக முன்னெடுத்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட பலரும் உறுதிபூண்டிருக்கின்றார்கள். இது மகிழ்ச்சிக்குரியது.
இலங்கையின் மூத்த பொருளியலாளர் கலாநிதி சமன் கெலேகம காலமானார். தாய்லாந்து நாட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பெங்கொக்கில் இருக்கும் இலங்கைத் தூதரகம் கூறியுள்ளது.
வைத்தியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டால் அதற்கான முழுமையான பொறுப்பையும் வைத்தியர்கள் சங்கமும் வைத்தியர்களுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.