தென்னவள்

உண்மையைத் திரிபுபடுத்தி செய்தி வெளியிடும் உதயன் பத்திரிகை – சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு!

Posted by - June 24, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் உதயன் நாளிதழ் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த 22.06.2017ஆம் ஆண்டு வெளிவந்த உதயன் நாளிதழில்…
மேலும்

காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதை பிரித்தானியா வரவேற்றுள்ளது!

Posted by - June 24, 2017
சிறிலங்காவில் காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதை பிரித்தானியா வரவேற்றுள்ளது.
மேலும்

கல்விக்காக வருடந்தோறும் 80ஆயிரம் மாணவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம் – மைத்திரி!

Posted by - June 24, 2017
தமது உயர்கல்வியைப் பெறுவதற்காக வருடந்தோறும் 80ஆயிரம் மாணவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

காணாமல்போனோருக்கான பணியகத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்!

Posted by - June 24, 2017
மிகவும் தாமதிக்கப்பட்டு விட்ட காணாமல் போருக்கான பணியகத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் அனைத்துலக மன்னிப்புச்சபை கோரியுள்ளது.
மேலும்

ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு: முதல்வரின் பெயரை சேர்க்க வேண்டும்

Posted by - June 24, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் பெயர்களை சேர்க்கவேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

கட்சியில் சசிகலா, தினகரனுக்கு அடுத்து எடப்பாடிக்கு 3-வது இடம் தான்: எம்.எல்.ஏ வெற்றிவேல்

Posted by - June 24, 2017
கட்சியில் சசிகலா, தினகரனுக்கு அடுத்து 3-வது இடத்திலே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
மேலும்

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை: தேர்தல் கமி‌ஷனில் கனிமொழி புகார்

Posted by - June 24, 2017
விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த கோரி திமுக சார்பில் தேர்தல் கமி‌ஷனில் மாநிலங்களவை எம்.பி. கனிமொழி புகார் அளித்தார்.
மேலும்

அமெரிக்க மாணவன் மரணத்துக்கு சித்ரவதை காரணமல்ல: வடகொரியா

Posted by - June 24, 2017
கோமா நிலையில் அனுப்பப்பட்ட அமெரிக்க மாணவரின் மரணத்துக்கு தங்களது சிறைச்சாலையில் நடந்ததாக கூறப்படும் சித்ரவதை காரணமல்ல என வடகொரியா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

லண்டன் டவர் தீ விபத்து: பழுதான குளிர்சாதன பெட்டிதான் காரணம்

Posted by - June 24, 2017
79 பேரை பலிகொண்ட லண்டன் கிரென்ஃபெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அக்கட்டிடத்தில் இருந்த பழுதான குளிர்சாதன பெட்டிதான் காரணம் என ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

துருக்கி: நீச்சல் குளத்தில் பாய்ந்த மின்சாரம் – 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் பலி

Posted by - June 24, 2017
துருக்கி நாட்டில் நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்ததால் அதில் குளித்துக்கொண்டிருந்த 3 சிறுவர்களும், சிறுவர்களை காப்பாற்றச்சென்ற 2 பேரும் பரிதாமாக உயிரிழந்தனர்.
மேலும்