குமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையிடம் பிடிபட்ட 28 மீனவர்கள், 138 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்தியப் பிரதமருக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மாலபே சயிட்டம் நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வருங்கால நடவடிக்கை குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை பத்திரத்திரம் முன்வைக்கப்படவுள்ளது.