பால் முகவர் தொழிலாளர் நலச்சங்க தலைவரை அவதூறாக பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக அடுத்த மாதம் சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவராக இருக்கும் சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.