தென்னவள்

குட்கா விற்பனையில் லஞ்சம் வாங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - July 7, 2017
பான்பராக், குட்கா வி‌ஷயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

ஜெர்மனியில் ஜி 20 மாநாடு இன்று தொடக்கம்: பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு இல்லை

Posted by - July 7, 2017
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் இன்று தொடங்கும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும்

வடகொரியாவுக்கு எதிரான ஐ.நா.-வின் அறிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் ரஷ்யா

Posted by - July 7, 2017
வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்துக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கிறது.
மேலும்

மெக்சிகோ: சிறைக் கைதிகளிடையே கடும் மோதல் – 28 பேர் பலி

Posted by - July 7, 2017
மெக்சிகோ நாட்டின் குய்ரெர்ரோ மாநிலத்தில் உள்ள சிறையில் இரு தரப்பு கைதிகளிடையே ஏற்பட்ட கடும் மோதலில் சிக்கி 28 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி

Posted by - July 7, 2017
இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு, ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றடைந்தார்.
மேலும்

தீவிரவாதிகள் கைது எதிரொலி: பெல்ஜியத்தில் மீண்டும் தாக்குதலுக்கு வாய்ப்பு

Posted by - July 7, 2017
தீவிரவாத ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு வருவதால் பெல்ஜியத்தில் மீண்டும் புதிய தாக்குதல்கள் நடக்கக்கூடும் என அரசு வக்கீல் அலுவலகம் அச்சம் வெளியிட்டு உள்ளது.
மேலும்

”வெல்கம் டூ நரகம்” உலக தலைவர்களை வரவேற்ற ஜி-20 எதிர்ப்பு போராட்டக்காரர்கள்

Posted by - July 7, 2017
ஜெர்மனியில் இன்று தொடங்கும் ஜி-20 மாநாட்டுக்கு வரும் உலக தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து “வெல்கம் டூ நரகம்” என்ற பதாகைகளை பிடித்து லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும்

லொத்தர் சபை விவகாரம்: நீதிமன்றம் சென்றுள்ள பந்துல

Posted by - July 6, 2017
அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் தேசிய லொத்தர் சபையை வௌிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வந்தமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

அரசாங்கத்திலுள்ள 18 பேர் விரைவில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில்?

Posted by - July 6, 2017
செப்டம்பர் நடுப் பகுதியில் அரசாங்கத்திலுள்ள 18 அமைச்சர்கள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார். 
மேலும்

பர்பேசுவல் ட்ரேசரிஸ் நிறுவனத்திற்கு தடை!

Posted by - July 6, 2017
பர்பேசுவல் ட்ரேசரிஸ் லிமிட்டட் (Perpetual Treasuries Limited) நிறுவனத்தை இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை தற்காலிகமாக தடை செய்துள்ளது.
மேலும்