தென்னவள்

நீதிபதிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும்

Posted by - July 24, 2017
நீதிபதிகளுக்கு வழங்கும் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பான தேவைப்பாட்டை மீண்டும் கவனத்தில் கொள்ள வேண்டும் என, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 
மேலும்

துறைமுக அதிகாரிகள் இருவரிடம் அமைச்சர் ரணதுங்க நட்டயீடு கோரல்

Posted by - July 24, 2017
துறைமுகத்தில் பணியாற்றி வரும் பிரசன்ன மற்றும் லால் பன்கமுவுக்கு எதிராக அமைச்சர் அர்ஜுன ரணதுங் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 
மேலும்

காணாமல் போனோர் அலுவலகம் நீதிமன்றத்திற்கு ஒப்பானதா?

Posted by - July 24, 2017
2017 இலக்கம் 9 என்ற காணாமல் போனோர் தொடர்பான செயலக (திருத்தம்) சட்ட மூலத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் நிறுவனம் “அலுவலகம்” என அழைக்கப்பட்டாலும் அது நீதிமன்றத்திற்கு இணையானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - July 24, 2017
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் இன்று (24) நள்ளிரவு தொடக்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. 
மேலும்

குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்காது போனால், முழுப் படையினரும் அவப்பெயர்!

Posted by - July 24, 2017
படையினரின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டுமாயின் குற்றம் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும்

சந்தேகத்தை ஏற்படுத்தும் பொலிஸாரின் அவசர தகவல்!

Posted by - July 24, 2017
யாழில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் நீதிபதி இளஞ்செழியன் மீது வைக்கப்படதல்ல என பொலிஸார் அவசர அவசரமாக தெரிவிப்பது பலத்த சந்தேகத்தை எற்படுத்தியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறப்பு அதிரடிப்படையினரின் சூட்டில் இளைஞன் பலி!

Posted by - July 24, 2017
மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறைப் பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும்

யாழினில் அரச அலுவலகங்களினில் போராட்டம்

Posted by - July 24, 2017
நிலசுவீகரிப்பு,அதிகாரப்பறிப்பு,அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் பேர்னோர் விவகாரமென அனைத்திலும் எதனையும் கண்டுகொள்ளாது கள்ள மௌனம் சாதிக்கும் வடமாகாணசபையின் அரச நிர்வாகம் யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்து களமிறங்கியுள்ளது.
மேலும்

நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலுக்கு மல்வத்து பீடம் கடும் கண்டனம்

Posted by - July 24, 2017
ஜனாதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்ய முயற்சித்தமைக்கு மல்வத்து பீடம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
மேலும்