சந்திரனில் பாறைகளுக்கு அடியில் மிகப்பெரிய ஏரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் எதிர்காலத்தில் சந்திரனில் தங்கியிருந்து ஆய்வு நடத்தும் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கில் வெற்றி தினத்தையொட்டி சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முப்படை அதிகாரிகள், வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கதிராமங்கலம் போராட்டத்துக்கு வருமாறு ஆதரவு திரட்டியதாக கைது செய்யப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக மாணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சிதம்பரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.