யாழ் குடாநாட்டில் மோட்டார் சைக்கிள் கும்பலினால் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்ரேலியாவில் இருந்து 13 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் விசேட விமானம் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பண்டாரநாயக்காக சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பேலியகொடை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு – கண்டி பிரதான வீதியில் சமிக்ஞை பெயர் பலகை வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளமையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிழக்கையில்லா பிரேரணைக்கு மனச்சாட்சிப் படி ஐக்கிய தேசிய கட்சியின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது.
உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானதாக இருக்கின்றது என்று உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.