ஐரோப்பிய ஒன்றியத்தால் கடந்த 2006-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் சேர்க்கப்பட்டது.
‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கு காரணமாக நவாஸ் ஷெரீ்ப் கடந்த 28-ம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் நவாஸ் கட்சியைச் சேர்ந்த ஷாகித் ககான் அப்பாஸி பிரதமராக…
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் மீண்டும் போட்டியிட உள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் ஏற்கெனவே 3 முறை அதிபராக பதவி…
பாகிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக இந்து மதத்தை சேர்ந்தவர் யாரும் மந்திரி பதவி வகிக்கவில்லை. இந்நிலையில் இந்து மதத்தை சேர்ந்த தர்ஷன் லால் மந்திரி ஆக பதவி ஏற்றுள்ளார்.
2016, 2017ம் கல்வியாண்டுக்கான பாடநெறிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்தார்.