அ.தி.மு.க., அணிகள் இணைப்பு தொடர்பாக, பல கட்டங்களில் பேச்சு நடத்தப்பட்டு, செயல் வடிவம் பெற்றுள்ளது. அது, இறுதி வடிவம் பெற உள்ளது. விரைவில், நல்ல முடிவு எட்டப்படும்,” என, நிதி அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
புதிய யாப்பு நடைமுறைக்கு வருதில் சிக்கல் ஏற்படலாம் என்ற எதிவு கூறலின் அடிப்படையில் 20ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்து மாகாண சபைகளை இலகுவாக கலைக்கும் அதிகாரத்தை நல்லாட்சி அரசாங்கம்உருவாக்குகின்றதா?
வாள்வெட்டுக் குழுவினரின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ள போதிலும் உண்மையாகவே வாள்வெட்டுச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் முடிவுக்கு வந்துவிட்டனவா என்பதை உறுதியாக நம்ப முடியாதுள்ளது.
மர்மமான முறையில் மரணமான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் இன்று (14) அதிகாலை ஆரையம்பதி கர்பலா பொலிஸ் காவலரணிலிருந்து மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடிகள் வளர்த்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று (14) உத்தரவிட்டார்.
விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடங்காத மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு காரணமாகிய 4 விடயங்கள் உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி திணைக்களங்களில் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற சிறிலங்கா சட்டத்தையும் மீறி பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் புதிதாக புத்தருடைய சிலை ஒன்றை இராணுவம் அமைத்துள்ளது என உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள் குற்றசாட்டியுள்ளனர்