தென்னவள்

அவுஸ்திரேலிய தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ் இளைஞன்

Posted by - August 19, 2017
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிட்னி நகர சபைக்கான தேர்தலில் தமிழர் தாயகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழ் அகதியான சுஜன் செல்வன் போட்டியிடுகின்றார்.
மேலும்

ரோஹித்த ராஜபக்சவின் கல்வித்தகுதி தொடர்பில் சர்ச்சை

Posted by - August 19, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்விசார ஊழியர் என பல்கலைக்கழகத்தின் பணியாளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும்

“அத்துமீறி திறந்து வைக்கப்பட்ட நினைவுக் கல்வெட்டுக்கள் கழற்றி எரியப்படும்” ஹிஸ்புல்லாஹ்

Posted by - August 19, 2017
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வை, மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் புறக்கணிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். 
மேலும்

சிறைச்சாலை படுகொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது

Posted by - August 19, 2017
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நடந்த பட்டியலிடப்பட்ட படுகொலை சம்பந்தமாக தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

சின்னய்யாவும் சிறுபான்மைத் தமிழர்களும் -தீபச்செல்வன்

Posted by - August 19, 2017
ஸ்ரீலங்காவின் 21ஆவது கடற்படைத் தளபதியாக கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதியாக செயற்பட்ட அட்மிரல் சின்னய்யா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த காலத்தில்,
மேலும்

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 06 பேர் கைது

Posted by - August 19, 2017
காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பெற்றோசோ டெவன் போல் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 06 பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். 
மேலும்

கோப்பாய்யில் அமைந்துள்ள இந்திய இராணுவ நினைவுத்தூபிக்கு அஞ்சலி

Posted by - August 19, 2017
இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் தலைமையிலான இராணுவக் குழுவினர் இன்று யாழ்ப்பாணம் சென்றதுடன் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடங்களில் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். 1987 – 89ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தபோது இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளால்…
மேலும்

அமைச்சர் டெனீஸ்­வரன் குறித்து ரெலோவின் இறுதி முடிவு இன்று

Posted by - August 19, 2017
வட­மா­காண போக்­கு­வ­ரத்து, மீன்­பிடி, கிராம, வீதி அபி­வி­ருத்தி அமைச்சர் பா.டெனீஸ்­வரனை கட்­சியின் அங்கத்துவத்தில் தொடர்ந்து நீடிப்­பதா? இல்­லை­யா? என்­பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ரெலோ இன்­றைய தினம் தீர்க்­க­மான முடி­வொன்றை எட்­ட­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.
மேலும்

நுவரெலியாவில் ஏற்பட்ட மாற்றம்.!

Posted by - August 19, 2017
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்சியாக பெய்து வரும் தொடர் மழையினால் இப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கபட்டுள்ளது.
மேலும்