தென்னவள்

உயர்தரப் பரீட்சையின் இரண்டு பரீட்சைகள் 04ம் திகதிக்கு பிற்போடப்பட்டது

Posted by - August 25, 2017
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செப்டம்பர் மாதம் 02ம் திகதி நடக்க இருந்த இரண்டு பரீட்சைகளை பிற்போடுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 
மேலும்

மற்றொரு வழக்கில் ரயன் ஜயலத் விளக்கமறியலில்

Posted by - August 25, 2017
மருத்துவ பீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத் மற்றொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
மேலும்

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் கைது

Posted by - August 25, 2017
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 
மேலும்

யாழில் படகு கவிழ்ந்த விபத்தில் குடும்பஸ்தர் பலி

Posted by - August 25, 2017
யாழ்.பண்ணை குறுசடி தீவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், சிறுமி உட்பட ஏனைய 5 பெண்களும் உயிருடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். 
மேலும்

வசீம் தாஜுதீன் கொலை வழக்கு – முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியை கைது செய்ய முடியும்

Posted by - August 25, 2017
வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் சந்தேகநபராக முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகரவை கைது செய்ய முடியும் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 
மேலும்

20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஒருவாரத்தில் நியமனம் – செய்தி வெளியிட்டது அரச ஊடகம்

Posted by - August 25, 2017
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைத்துக் கொள்ளப்படும் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உதவியாளர் நியமனக் கடிதங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

விமானத்தில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய இலங்கையர் விளக்கமறியலில்

Posted by - August 25, 2017
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, வெடிகுண்டு இருப்பதாக கூறி மீண்டும் மெல்போர்னில் விமானம் தரையிறங்க காரணமாக இருந்த இலங்கையர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்
மேலும்

தேர்தல் சம்பந்தமான சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று

Posted by - August 25, 2017
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சம்பந்தமான திருத்த சட்டமூலம் தொடர்பான வாக்களிப்பு பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ளது. 
மேலும்

நீதியமைச்சராக தலதா அத்துகோரலவும் – புத்த சாசன அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா

Posted by - August 25, 2017
நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக வௌிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
மேலும்

அமெரிக்காவில் மெட்ரோ ரெயில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட நேபாள பெண்

Posted by - August 25, 2017
அமெரிக்காவில் வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக மெட்ரோ ரெயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த நேபாளத்தை சேர்ந்த பெண்ணை அடையாளம் தெரியாத ஒருவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார்.
மேலும்