மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும்
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என, வட மாகாண முதலமைச்சரின் பெயரில் வௌியாகியுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களை முன்னிலைப்படுத்தி, இன்று இரவு சயிட்டம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.