தென்னவள்

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவில்லையென சம்பந்தனிடம் தெரிவித்துவிட்டேன் – மகிந்த!

Posted by - September 1, 2017
புதிய அரசியலமைப்புக்கு தான் ஆதரவளிக்கப்போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தெரிவித்துவிட்டதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர்மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

உள்ளூராட்சித் தேர்தலை டிசம்பரில் நடத்த முடியாது! – மஹிந்த தேசப்பிரிய

Posted by - September 1, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை இந்த வருடத்தில் நடத்த முடியாது, அடுத்த வருடம் ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
மேலும்

கொக்கெய்ன் வர்த்தகத்தின் ஆசிய மத்திய நிலையமாக இலங்கை

Posted by - September 1, 2017
கொக்கெய்ன் வர்த்தகத்தின் ஆசிய மத்திய வலயமாக இலங்கை மாறியுள்ளமையை அடுத்து சர்வதேச கொக்கெய்ன் கடத்தல்காரர்களின் பார்வை இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது.
மேலும்

வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­காகச் செல்­கின்­ற­வர்­களின் பாட­சாலைக் கல்­வி­யினைத் தொடரும் பிள்­ளை­க­ளுக்கு கூடு­த­லான சலு­கை

Posted by - September 1, 2017
வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­காகச் செல்­கின்­ற­வர்­களின் பாட­சாலைக் கல்­வி­யினைத் தொடரும் பிள்­ளை­க­ளுக்கு  கூடு­த­லான சலு­கை­களை எதிர்­கா­லத்தில் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது என வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு மற்றும் நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.
மேலும்

மஹிந்தவுக்கு இன்றும் பலர் அஞ்சுகின்றனர்.!-மஹிந்த அமரவீர

Posted by - September 1, 2017
மஹிந்த ராஜபக் ஷவை கண்டு இன் றும் பலர் அஞ்சுகின் றனர். பல ஊடகங்கள் இன்றும் மஹிந்த ராஜபக் ஷ மீதான அச்சத்திலேயே செய்திகளை நிராகரித்து வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மேலும்

தமிழக கவர்னரின் மவுனம் குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும்

Posted by - September 1, 2017
தமிழக கவர்னர் கடமையை செய்ய தவறிவிட்டதாகவும், அவர் மவுனமாக இருப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதியிடம் அளித்த மனுவில் கூறியுள்ளனர்.
மேலும்

மருத்துவ கலந்தாய்வு-மாணவர் சேர்க்கை வெளிப்படையாக நடைபெறுகிறது: தமிழக அரசு

Posted by - September 1, 2017
மருத்துவ கலந்தாய்வில் பிற மாநில மாணவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதை மறுத்துள்ள தமிழக அரசு, கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெறுவதாக விளக்கம் அளித்துள்ளது.
மேலும்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

Posted by - September 1, 2017
செப்டம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மேலும்

பூர்வீக சான்றிதழ்களில் முறைகேடு செய்தால் மாணவர் சேர்க்கை ரத்து

Posted by - September 1, 2017
மருத்துவ கலந்தாய்வின்போது பூர்வீக சான்றிதழ்களில் முறைகேடு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மேலும்