19 ஆண்டுகளின் பின்னர் கொலைக் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை!
தம்புள்ளை – மிரிஸ்கோனியா சந்தி – பலுகால பிரதேசத்தில் இற்றைக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற மனிதப் படுகொலை ஒன்றின் குற்றவாளிகள் மூவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மேலும்
