தென்னவள்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆணைய தலைவர் ஆறுமுகச்சாமி பொறுப்பேற்றார்

Posted by - October 1, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிஷனின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று பொறுப்பேற்றார்.
மேலும்

ஆதிவாசி கிராமத்துக்கு இளம்பெண் பிணத்தை தொட்டில் கட்டி 9 கிலோ மீட்டர் தூக்கி சென்ற மக்கள்

Posted by - October 1, 2017
போதிய பாதை வசதி இல்லாத காரணத்தால் ஆதிவாசி கிராமத்துக்கு இளம்பெண் பிணத்தை மூங்கில் கம்பில் துணியால் தொட்டில் கட்டி 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் தூக்கி சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
மேலும்

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற அல்கொய்தா உறுப்பினர் குற்றவாளி: அமெரிக்க கோர்ட் தீர்ப்பு

Posted by - October 1, 2017
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற அல்கொய்தா அமைப்பின் உறுப்பினர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதையடுத்து அவரை குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மேலும்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரீப், 3-ந்தேதி கட்சி தலைவர் பொறுப்பு ஏற்பு?

Posted by - October 1, 2017
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மத்திய காரிய கமிட்டி மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பு ஏற்பார் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும்

சிரியா: வான்வழி தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி

Posted by - October 1, 2017
சிரியாவின் வடமேற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 28 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

100 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும்; பாக். வெளியுறவு துறை மந்திரிக்கு தீவிரவாதி ஹபீஸ் சையத் நோட்டீஸ்

Posted by - October 1, 2017
அமெரிக்காவின் டார்லிங் எனக்கூறிய பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஆசிப், தனக்கு 100 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தீவிரவாதி ஹபீஸ் சையத் தெரிவித்துள்ளான்.
மேலும்

சிவாஜி சிலை பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - October 1, 2017
நடிகர் சிவாஜி சிலை பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

எடப்பாடி அணியில் இருந்து ‘சிலீப்பர் செல்’ எம்.எல்.ஏ.க்கள் தக்க சமயத்தில் வெளியே வருவார்கள்: தினகரன்

Posted by - October 1, 2017
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து ‘சிலீப்பர் செல்’ எம்.எல்.ஏ.க்கள் எப்பொழுது வரவேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்போது வருவார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மேலும்

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைத்ததுதான் உண்மையான அ.தி.மு.க.: ஆர்.பி.உதயகுமார்

Posted by - October 1, 2017
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இணைந்து ஒருங்கிணைத்ததுதான் உண்மையான அ.தி.மு.க. என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மேலும்

லண்டனில் 107 மில்லியன் பவுண்ஸ் மோசடி! தமிழரின் சொத்துக்கள் பறிமுதல்

Posted by - October 1, 2017
பண தூய்மையாக்கலில் ஈடுபட்ட கும்பலின் தலைவரான தமிழர் ஒருவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும்