சுவிட்சர்லாந்தின் பிரிசாகோ நகரில் உள்ள அகதிகள் நிலையம் ஒன்றில் நேற்று அதிகாலையில் சுவிஸ் காவல்துறையினரால் இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளுக்கான திருத்தச் சட்டங்கள் தொடர்பான விவாதம் பாராளுமன்றில் நாளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் அச்சட்ட மூலங்கள் பெரும்பாலும் நிறைவேறும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இந்தியாவின் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையிலான குழுவினர் நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
சிறையிலுள்ள 160 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்பினரிடம் கோருவதாக, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.