இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக எங்களுக்குத்தான் கிடைக்கும் என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களான மைத்ரேயன். கே.பி.முனுசாமி ஆகியோர் இன்று டெல்லி சென்றுள்ளார்கள்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களான மைத்ரேயன். கே.பி.முனுசாமி ஆகியோர் இன்று டெல்லி சென்றுள்ளார்கள்.
தெளிகரையில் வழங்கப்பட்ட அரை நிரந்தர வீட்டுத் திட்டம் சரியான வகையில் இல்லை. அதனால் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்று வீட்டுத் திட்டப் பயனாளிகள் விசனம் தெரிவித்தனர்.
தகுதியானவர்கள் பலர் இருக்க அநுராதபுரத்தைச் சேர்ந்த சிங்களவரை வடக்கு மாகாணப் போக்குவரத்துச் சபையின் முகாமையாளராக நியமித்துள்ளீர்கள். அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகவும் இருக்கிறார். அப்படிச் செயற்பட முடியுமா?