தென்னவள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

Posted by - October 29, 2017
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இணுவிலில் இராணுவ வாகனம் மோதுண்ட 36 வயதான பாலகிருஸ்ணன் விஜிதரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலும்

விசாரணையைத் தவிர்க்கவே மூன்று கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் – சிறைச்சாலை கண்காணிப்பாளர்

Posted by - October 29, 2017
தம்மீதான விசாரணையைத் தவிர்க்கவே மூன்று அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
மேலும்

ஐ.நாவின் நிலைப்பாடு தான் என்ன? -நிலாந்தன்

Posted by - October 29, 2017
“ நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கான கடப்பாட்டை ஒப்புக்கொண்டதற்கும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கும் இடையில் நீண்ட கால தாமதம் எனப்படுவது ஆபத்துக்களை ஏற்படுத்தும். காத்திருப்பது எனப்படுவது விலை கொடுக்கத் தேவையில்லாத ஒரு மாற்று வழி என்ற மனப்பதிவு
மேலும்

மீண்டும் மாயமான்(கள்) – ஜுட் பிரகாஷ்

Posted by - October 29, 2017
எண்பதுகளின் நடுப் பகுதியில், ரஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்று, இலங்கைப் பிரச்சினையில், இந்திரா காந்தியின் அணுகுமுறையில் இருந்து விலகி நடந்து கொண்டிருந்த காலம். இலங்கை அரசையும் தமிழ் இயக்கங்களையும்  இணக்கத்திற்கு கொண்டு வர இந்தியா பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்த கால கட்டம்.…
மேலும்

அம்பகமுவ பிரதேச சபையை பிரிக்க முடியாது – நீதிமன்றம் செல்ல தயார்

Posted by - October 29, 2017
சிங்கள் மக்கள் செறிந்து உள்ள பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து தமிழ் மக்கள் செறிந்து வாழும் மஸ்கெலியா பிரதேசத்திற்கு சிவனொளிபாதமலை உள்வாங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கேட்டாலோனியாவில் மறுதேர்தல் நடத்த ஸ்பெயின் முடிவு: நீக்கப்பட்ட தலைவர்கள் போட்டியா?

Posted by - October 29, 2017
ஸ்பெயினில் இருந்து தனிநாடாக பிரிந்து விட்டதாக அறிவித்த கேட்டாலோனியா பாராளுமன்றத்தை கலைத்துள்ள ஸ்பெயின் அரசு தற்போது அங்கு மறுதேர்தல் நடத்த முடிவெடுத்துள்ளது.
மேலும்

அமெரிக்க முன்னாள் அதிபர் 84 வயதான சீனியர் புஷ் மீது பெண் செக்ஸ் புகார்

Posted by - October 29, 2017
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மீது எற்கனவே 2 பெண்கள் ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ள நிலையில் தற்போது 3-வதாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.
மேலும்

பிரிட்டனின் கடிகார நேரம் மாறுகிறது: 1 மணி நேரம் குறைப்பு

Posted by - October 29, 2017
கடிகார நேரத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றம் செய்யப்படும் பிரிட்டன் முறைக்கான பகல் சேமிப்பு நேரம் (டிஎஸ்டி) இந்த மாதம் மாற்றம் செய்யப்பட உள்ளது.
மேலும்

குர்திஸ்தான்: மசூத் பர்ஜானி அதிபர் பதவியில் தொடரமாட்டார் – முக்கிய அரசு அதிகாரி தகவல்

Posted by - October 29, 2017
குர்திஸ்தானில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலைகள் காரணமாக மசூத் பர்ஜானி அதிபர் பதவியில் தொடரமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

பொதிகளைக் கொண்டு செல்வதற்கான கட்டணம் அதிகரிப்பு

Posted by - October 29, 2017
ரயிலில் பொதிகளைக் கொண்டு செல்வதற்கான கட்டணத்தை, அடுத்த மாத ஆரம்பம் முதல் நூற்றுக்கு 50 வீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக, ரயில்வே திணைக்களத்தின் வர்த்தக மற்றும் விற்பனை முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே குறிப்பிட்டுள்ளார். மேலும், 2008ம் ஆண்டுக்குப்…
மேலும்