அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கார்டூனிஸ்ட் பாலாவுக்கு ஆதரவாக சென்னையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இடைக்கால அறிக்கையில் பொது உடன்பாடு எட்டப்படாவிடின் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் அதனை மீண்டும் விவாதிக்க முடியும். இறுதியில் பொது உடன்படிக்கையின் அடிப்படையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தில் இருக்கும் 98 பாடசாலைகள் மண்சரிவு அபாயம் காணப்படும் மிக ஆபத்தான பிரதேசங்களில் அமைந்துள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.