தென்னவள்

தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்வனவு; மின்சார சபைக்கு 8 பில்லியன் நஷ்டம்

Posted by - November 15, 2017
‘வெஸ்ட் கொஸ்ட்’ தனியார் மின்சார உற்பத்தி நிலையத்திடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதால் அரசாங்கத்திற்கு 8 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு தூதரை நியமித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

Posted by - November 15, 2017
ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் சார்பில் மூத்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

கடற்படையிடம் நட்டஈடு கோரும் அவன்கார்ட் நிறுவனம்!

Posted by - November 14, 2017
சர்வதேசக் கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட ​பணியை, இலங்கைக் கடற்படையினர் பலவந்தமாகத் தடுத்ததால் ஏற்பட்டுள்ள நட்டத்துக்காக,
மேலும்

பொதுமன்னிப்புக் காலம், எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது!

Posted by - November 14, 2017
இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ள ஊழியர்கள், மீண்டும் சேவையில் இணைந்துகொள்வதற்கோ அல்லது உத்தியோகபூர்வமன முறையில் சேவையில் இருந்து விலகிச் செல்வதற்கோ விடுக்கப்பட்டிருந்த பொதுமன்னிப்புக் காலம், எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இரண்டு வரவு – செலவுத்திட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன!

Posted by - November 14, 2017
“இம்முறை வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும் போது, இரண்டு வரவு – செலவுத்திட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்று, மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டுகின்றது. “இவ்விரு ஆவணங்களில் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, நிறைவேற்றுவதற்காக வேறொரு வரவு – செலவுத் திட்டம்…
மேலும்

உடல்மேல் விழும் அடிகளின் சத்தம் இப்போதும் காதுகளில் கேட்கிறது!

Posted by - November 14, 2017
ஜேர்மனியில்உ ள்ள சிரிய அகதிகள் அசாத்ஆ ட்சிக்கு எதிரா க போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்கின்றனர்.
மேலும்

தனிநபர் ஒருவரின் மீன் நுகர்வு அதிகரிப்பு!

Posted by - November 14, 2017
இவ் வருடத்தில் நபரொருவர் நுகரும் மீனின் அளவு அதிகரித்துள்ளதாக, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது. 
மேலும்

ஒன்றிணைந்த எதிர்கட்சியினுள் உள்ள அடிப்படைவாதிகளின் திட்டம் குறித்து வௌிப்படுத்தும் தயாசிறி!

Posted by - November 14, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சியினுள் உள்ள சில அடிப்படைவாதிகள் சிறிலங்கா சுதந்திர கட்சியை தோற்கடிக்க திட்டமிட்டு வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 
மேலும்

விசாரித்து முடிக்கப்பட்ட 91 முறைப்பாடுகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன!

Posted by - November 14, 2017
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரித்து முடிக்கப்பட்ட 91 முறைப்பாடுகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும்