ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் இன்று ஒரே நாளில் ஏழு பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.
அமெரிக்கா, சீனா இடையே மூண்டுள்ள வர்த்தகப்போரால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க கருவூல துறை மந்திரியுடன் சீன துணைப்பிரதமர் லியு ஹீ தொலைபேசியில் பேசினார்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலைய முனையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்மப்பையால் இன்று மாலை பீதி ஏற்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்துள்ளனர்.