சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு முன்னாள் அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சூரப்பா துணைவேந்தராக நியமனம் தொடர்பான கவர்னர் விளக்கத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிரியா நாட்டின் கிழக்கு கவுட்டா நகரை கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து மீட்கும் உச்சகட்டப் போரில் அந்நாட்டின் விமானப்படைகள் மீண்டும் ரசாயன தாக்குதலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.