விக்னேஸ்வரனின் வாராந்தக் கேள்வி பதில் குறிப்பு பலதரப்புக்களாலும் விமர்சிக்கப்படும் ஒன்று. அவர் முகத்துக்கு நேரே கேட்கப்படும் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக இப்படி கேள்வியும் நானே பதிலும் நானேயென்று ஒரு குறிப்பை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு.
இலங்கைக்கு அண்மையில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா இருவரும் சென்றிருந்தனர். அங்கு நிறைய இடங்களுக்கு போய் புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.