சீனாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு! Posted by தென்னவள் - April 22, 2018 சீனாவின் குய்லின் பகுதியில் உள்ள தாவோஹுவாஜியாங் ஆற்றில் இரண்டு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்
நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு! Posted by தென்னவள் - April 22, 2018 தேனியில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு அளித்த அனுமதிக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மேலும்
தலைவர் பிரபாகரனை கொல்லுவதற்கு ராஜிவ் காந்தியே அதிகம் முனைப்பு காட்டினார்! Posted by தென்னவள் - April 21, 2018 தலைவர் பிரபாகரனை கொல்லுவதற்கு இலங்கையை விட ராஜிவ் காந்தியே அதிகம் முனைப்பு காட்டியதாக ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது. மேலும்
பரசிடமோல் மாத்திரை தொண்டையில் சிக்கி, இரண்டு வயதான சிறுமி மரணம்! Posted by தென்னவள் - April 21, 2018 பரசிடமோல் மாத்திரை தொண்டையில் சிக்கி, இரண்டு வயதான சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும்
தாயும் மகளும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் பலி Posted by தென்னவள் - April 21, 2018 மஹியங்கனை, மாபாகடவெவ பகுதியில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும்
ஜனாதிபதி 2028ம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருப்பார்! Posted by தென்னவள் - April 21, 2018 ஜோதிடத்தின் படி தற்போதைய ஜனாதிபதி 2028ம் ஆண்டு வரையில் அதிகாரத்தில் இருப்பார் என்று சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் நிலூகா ஏக்கநாயக்க கூறியுள்ளார். மேலும்
போதைப்பொருட்களுடன் வத்தளையில் நால்வர் கைது! Posted by தென்னவள் - April 21, 2018 பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் 4 சந்தேகநபர்களை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். மேலும்
கிதுல்கல படகு விபத்தில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு! Posted by தென்னவள் - April 21, 2018 கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும்
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – காயமடைந்த இந்திய வீரர் உயிரிழப்பு Posted by தென்னவள் - April 21, 2018 எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர் சரண்ஜீத் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும்
மனைவியை கொன்று விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர் Posted by தென்னவள் - April 21, 2018 கம்போடியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் மனைவியை கொன்று விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும்