தமிழர்களைக் கடத்திய கடற்படை அதிகாரி வெளிநாடு தப்பிச்செல்ல உதவியதாக கூட்டுப்படை தளபதி மீது குற்றச்சாட்டு!
11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும், கடற்படை அதிகாரியை வெளிநாட்டுக்குத் தப்பிக்க உதவினார் என்று இலங்கையின் கூட்டுப் படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும்
