தென்னவள்

தேசியத் தலைவர் பிரபாகரனின் புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்பு!

Posted by - May 4, 2018
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிப் போர் நடைபெற்றது. அந்தக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பெண் போராளி உறுப்பினர் ஒருவரால் கைவிடப்பட்ட புகைப்பட அல்பம் ஒன்றே…
மேலும்

எங்களிற்காக எழுதிய சகோதர மொழி ஊடகவியலாளர்கள் யாழில் நினைவுகூரப்பட்டனர்!

Posted by - May 4, 2018
சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று (மே 03) எங்களிற்காக எழுதிய சகோதர மொழி ஊடகவியலாளர்களான.
மேலும்

இந்தியாவில் ஜோக்கர் சுப்பிரமணிய சுவாமியைப் போல் இலங்கையில் சுமந்திரன்!

Posted by - May 4, 2018
இந்தியாவில் சுப்பிரமணிய சுவாமியை ஜோக்கர் என அழைப்பது போன்று இலங்கையில் ஏம்.ஏ,சுமந்திரன் தோன்றியிருக்கின்றார்.நேற்று சொன்னதை இன்று அவ்வாறு சொல்லவில்லையென்கிறார்.
மேலும்

மயிலாடுதுறை அருகே தரையில் புதைந்து உள்வாங்கிய குடியிருப்பு வளாகம்

Posted by - May 4, 2018
மயிலாடுதுறையில் திடீரென அரை அடிக்கு உள்வாங்கிய 2 மாடி கட்டிடத்தை பாதுகாப்பு தன்மை இல்லாததால் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
மேலும்

உயிருக்கு போராடும் 5 வயது சிறுமியை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டுங்கள்- விளம்பர செய்தி

Posted by - May 4, 2018
சென்னையைச் சேர்ந்த மதுசூதனன் மற்றும் நித்யா தம்பதியினருக்கு நிவேதா என்ற 5 வயது மகள் உள்ளார். நிவேதாவின் ரத்தத்தில் பிறக்கும் போதே வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்துள்ளது. இதனால் சாதாரண காய்ச்சல் வந்தாலும் அவளால் தாங்க முடியாது. நோய் எதிர்ப்பு…
மேலும்

22 ஆண்டுகளுக்கு பிறகு திருமண நிகழ்ச்சி நடந்த கிராமம்

Posted by - May 4, 2018
ராஜஸ்தான் மாநிலத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 
மேலும்

மெரினா கடற்கரையில் புதிய வாகன நிறுத்தும் வசதி- கார்களுக்கு ரூ.20 கட்டணம்

Posted by - May 4, 2018
மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் புதிய வாகன நிறுத்தும் வசதி வருகிற ஜூன் மாதம் ஏற்படுத்தப்படுகிறது. இதில் கார்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும்

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலில் ஆயுதங்களை குவிக்கும் சீனா

Posted by - May 4, 2018
சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலில் ஆயுதங்கள் குவிப்பில் சீனா ஈடுபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. 
மேலும்

பாஸ்வேர்டை உடனடியாக மாற்ற டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள்

Posted by - May 4, 2018
டுவிட்டர் பயன்படுத்துபவர்கள் தங்கள் கணக்கின் பாஸ்வேர்டை உடனடியாக மாற்ற அந்நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. 
மேலும்