ஹால்டியா துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் நிகழ்ந்த தீ விபத்து காரணமாக கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
உலகக்கோப்பை கால்பந்து காய்ச்சல் அனைவருக்கும் வந்துள்ள நிலையில், கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு குடும்பம் தனது வீட்டையே பிரேசில் தேசியக்கொடி நிறத்திற்கு மாற்றியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட 90 நாடுகள் குழந்தைகளை வளர்க்க தந்தைக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்க மறுப்பது யுனிசெப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டு விட்டதை உறுதிசெய்த பின்னர் தான் வட கொரியா மீதான பொருளாதார தடையை நீக்குவது குறித்து முடிவு செய்ய முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார்.