தென்னவள்

மாணவர்கள் பாசப்போராட்டம் : நண்பனாக இருந்து பாடம் நடத்தியதால் அன்பை காட்டினார்கள்!

Posted by - June 22, 2018
பணிமாறுதலை கண்டித்து கதறி அழுது மாணவர்கள் பாசப்போராட்டம் நடத்தியது மகிழ்ச்சி என்றும், நண்பனாக இருந்து பாடம் நடத்தியதால் அவர்கள் தங்களது அன்பை காட்டியதாகவும் பள்ளிப்பட்டு ஆசிரியர் பகவான் தெரிவித்தார். 
மேலும்

ஹாக்கியை பிரபலப்படுத்தும் முயற்சி – ஒடிசா முதல் மந்திரிக்கு முன்னாள் ஹாக்கி கேப்டன் பாராட்டு

Posted by - June 22, 2018
ஹாக்கி விளையாட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக்கின் முயற்சியை முன்னாள் ஹாக்கி கேப்டன் பாராட்டியுள்ளார். 
மேலும்

ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

Posted by - June 22, 2018
ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. 
மேலும்

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்- மத்திய மந்திரியுடன் 27-ந் தேதி பேச்சுவார்த்தை

Posted by - June 22, 2018
கடந்த 4 நாட்களாக நடந்து வந்த லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து வருகிற 27-ந் தேதி லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன், மத்திய மந்திரி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும்

அரசு டாக்டர்கள் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - June 22, 2018
அரசு டாக்டர்களின் பணி ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுபவர் கே.புருஷோத்தமன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மேலும்

காஷ்மீரில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் – ஆளுநர் அழைப்பு

Posted by - June 22, 2018
கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மாநில ஆளுனர் மோரா அழைப்பு விடுத்துள்ளார். 
மேலும்

வடகொரிய அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி – அமெரிக்க செனட் சபையில் டிரம்ப் பெருமிதம்

Posted by - June 22, 2018
அமெரிக்க செனட் சபையில் பேசிய அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி என தெரிவித்துள்ளார்.
மேலும்

நான் எனது பதவிக்காலம் நீடிப்பது சம்பந்தமாக எவரையும் கோரவில்லை!

Posted by - June 21, 2018
விக்கியின் பதவிக்காலம் நீடிக்கப்படாது – அமைச்சர் ராஜித என்ற தலைப்பில் இன்றைய தினக்குரல் பத்திரிகையில் தரப்பட்ட செய்தி சம்பந்தமாக நான் எனது பதவிக்காலம் நீடிப்பது சம்பந்தமாக எவரையும் கோரவில்லை.
மேலும்

இலங்கையில் யப்பான் நாட்டுப்பிரதிநிதி இன்று கிளாலிப்பகுதிக்கு சென்றுள்ளார்

Posted by - June 21, 2018
இலங்கையில்  யப்பான் நாட்டுப்பிரதிநிதி இன்று கிளாலி ப்பகுதிக்கு சென்று சார்ப் மனிதநேயக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தினால் வெடிபொருட்கள் அகற்றப்படும் பகுதிகளை நேரி்ல் பார்வையிட்டார்.
மேலும்

பாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்க விசேட நீதிமன்றம்!

Posted by - June 21, 2018
பாரியளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றங்களின் முதலாவது நீதிமன்றம் அடுத்த மாதம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும்