தென்னவள்

நிரவ் மோடிக்கு இ-மெயில் மூலம் பிடிவாரண்டு அனுப்பி வைப்பு

Posted by - June 25, 2018
நிரவ் மோடிக்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்கில் குஜராத் கோர்ட்டு பிறப்பித்த கைது வாரண்டை இ-மெயில் மூலம் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவருக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவனுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

Posted by - June 25, 2018
இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்

நைஜீரியாவில் ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் பலி!

Posted by - June 25, 2018
மத்திய நைஜீரியாவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். 
மேலும்

எத்தியோப்பியாவில் பிரதமரை குறிவைத்த குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்த 2 பேர் பலி

Posted by - June 25, 2018
எத்தியோப்பியாவில் பிரதமரை குறிவைத்த நிகழ்த்திய குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மேலும்

போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

Posted by - June 25, 2018
புதுச்சேரி மற்றும் கோவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார்கள் உள்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும்

சாந்தி சிறீஸ்கந்தராசா, துரைரட்ணசிங்கம் பதவி விலகுகிறார்கள்!

Posted by - June 24, 2018
தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் துரைரட்ணசிங்கம் ஆகியோரிடமிருந்து பதவி விலகல் கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார். கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்திற்கு இந்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

வடக்கு- கிழக்கில் வீடுகளை அமைக்கும் சீனா – சிறிலங்காவிடம் இந்தியா கவலை

Posted by - June 24, 2018
  வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம், சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.
மேலும்

கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும்!

Posted by - June 24, 2018
நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதனை விடுத்து பிரிந்து
மேலும்

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் தேடுதல் நடவடிக்கை!

Posted by - June 24, 2018
வெடிபொருட்கள் மற்றும் புலிகளின் சீருடை என்பவற்றுடன் ஓருவர் கைதாகி இருந்த நிலையில் இருவர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது பின்னர் தப்பித்து சென்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும்

அமெரிக்காவின் விலகல் சாதகமா பாதகமா?

Posted by - June 24, 2018
இறு­திக்­கட்ட யுத்­தத்­தின் ­போது இழைக்­கப்­பட்ட மோச­மான மனித உரிமை மீறல்­க­ளுக்கு  இலங்கை அர­சாங்கம் பொறுப்புக் கூறும் விட­யத்தில் இந்த வாரம் சர்­வ­தேச
மேலும்