தென்னவள்

கைலாய யாத்திரைக்கு சென்றபோது நிலச்சரிவில் சிக்கி 1,500 பேர் தவிப்பு – 19 தமிழர்கள் உள்பட 143 பேர் மீட்பு

Posted by - July 4, 2018
கைலாய யாத்திரை சென்ற 1,500 இந்தியர்கள் நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவிக்கிறார்கள். 19 தமிழர்கள் உள்பட 143 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 
மேலும்

ஆஸ்திரேலிய பேராயருக்கு 12 மாதம் சிறை!

Posted by - July 3, 2018
1970களில் பாலியல் தேவைகளுக்கு தேவாலயச் சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்திய பாதிரியார் ஒருவரின் குற்றத்தை மூடி மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கத்தோலிக்கப் பேராயர் ஒருவருக்கு ஆஸ்திரேலியாவில் 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன்- திருகோணமலை நீதிமன்றில் முதல் தீர்ப்பு!

Posted by - July 3, 2018
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது தாயின் இரண்டாவது கணவரை வெட்டி கொலை செய்த நபர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்தார்.
மேலும்

தேசியமட்ட பளுதூக்கல் தொடரில் யாழ்ப்பாணம் இந்து பதக்கவேட்டை

Posted by - July 3, 2018
பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தேசி­ய­மட்ட பளு­தூக்­கல் தொட­ரில் ஆண்­கள் பிரி­வில் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி இரண்டு தங்­கப்­ப­தக்­கங்­கள், இரண்டு வெள்­ளிப்­ப­தங்­கள், மூன்று வெண்­க­லப்­ப­தக்­கங்­கள் என ஏழு பதக்­கங்­க­ளைக் கைப்­பற்­றி­யது.
மேலும்

யாழ்ப்பாணம் மத்திக்கு பளுதூக்கலில் வெள்ளி!

Posted by - July 3, 2018
பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட பளுதூக்கல் தொடரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.சிவப்பிரியன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மேலும்

அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஜூலை 5ல் வடகொரியா பயணம் – வெள்ளை மாளிகை

Posted by - July 3, 2018
அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ ஜூலை 5-ம் தேதி வடகொரியா சென்று அந்நாட்டு அதிபரை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும்

சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி வாபஸ் இல்லை – டிரம்ப் திட்டவட்டம்

Posted by - July 3, 2018
சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இதுவரை இல்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆப்கானிஸ்தான் – கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 5 பேர் பலி

Posted by - July 3, 2018
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 5 பேர் உடல் சிதறி பலியாகினர்.
மேலும்

உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேற அமெரிக்கா முடிவு?

Posted by - July 3, 2018
மற்ற நாடுகளை காட்டிலும் அமெரிக்காவை உலக வர்த்தக அமைப்பு மிகவும் மோசமாக நடத்துவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
மேலும்

எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்டில் அடைக்கும் கலாச்சாரத்துக்கு தலைமை நீதிபதி எதிர்ப்பு

Posted by - July 3, 2018
அரசியல் குழப்பம் ஏற்படும் நேரங்களில் எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்டில் அடைக்கும் கலாச்சாரத்துக்கு தலைமை நீதிபதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும்