தென்னவள்

சாதாரண வழக்கில் கைதான பெண் மீது குண்டர் சட்டம் – நீதிபதி வேதனை

Posted by - July 21, 2018
“சாதாரண வழக்கில் கைதான பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது வருந்தத்தக்கது” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும்

பெயர் குழப்பத்தால் கோடீஸ்வரியான பெண்!

Posted by - July 21, 2018
பெயர் குழப்பம் காரணமாக 3400 ரூபாய்க்கு பதில் சுமார் 7.5 கோடி ரூபாயை பெண் கணக்கில் டெபாசிட் செய்துவிட்டு பின்னர், திரும்ப எடுத்து கொண்டதால் சில நிமிட கோடீஸ்வரி என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.
மேலும்

நரேந்திர மோடி ஒரு சுயநலவாதி – சந்திரபாபு நாயுடு தாக்கு

Posted by - July 21, 2018
பிரதமர் நரேந்திர மோடி ஒரு சுயநலவாதி என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மேலும்

முட்டாள் என்று கூகுளில் தேடினால் வந்து நிற்கும் டொனால்டு ட்ரம்ப் புகைப்படம்

Posted by - July 21, 2018
கூகுள் இணையதளத்தில் முட்டாள் என்று தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் புகைப்படங்கள் வந்து நிற்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

149 பேரை காவு வாங்கிய பாகிஸ்தான் குண்டுவெடிப்பு – மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக் கொலை

Posted by - July 21, 2018
பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

நடத்துனர் இல்லாமல், ஓட்டுனரை மட்டும் கொண்டு பஸ்களை இயக்குவதில் தவறில்லை- தமிழக அரசு!

Posted by - July 21, 2018
நடத்துனர் இல்லாமல், ஓட்டுனரை மட்டும் கொண்டு பஸ்களை இயக்குவதில் எந்த தவறும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும்

ஜெர்மனியில் ஓடும் பேருந்தில் 14 பேருக்கு கத்திக்குத்து!

Posted by - July 21, 2018
ஜெர்மனியில் ஓடும் பேருந்தில் 14 பேரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

13 வருடங்களாக சந்தேக நபராக சிறைவாசம்! தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு ஒருமணிநேரம் சந்தர்ப்பம்!

Posted by - July 20, 2018
அரசியல் கைதியான தங்கவேல் சிவகுமார் 13 வருடங்களின் பின்னர் மனைவி பிள்ளைகள் தாயாருடன் உறவாடிய காட்சிகள் மீண்டும் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும்

எதிர்ப்பை தாண்டி அரசியலமைப்பை அமுல்படுத்துவோம்!-துஷார இந்துநில் அமரசேன

Posted by - July 20, 2018
எவ்வாறான எதிர்ப்புக்கள் எழுந்தாழும் புதிய அரசியல் சீர்த்திருத்தைத்தை அமுல்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் அமரசேன தெரிவித்தார்.
மேலும்