கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்! முகமாலையில் சம்பவம்!
தனியார் நிறுவனம் ஒன்றின் தொழிநுட்ப உதவியாளர் கருணாதிலக என்பவர் இன்று காலை முகமாலைப்பகுதியில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்
