வழக்கின் சாட்சிகளை விசாரணைக்கு உட்படுத்த உயர்நீதிமன்றம் தீர்மானம்!
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கின் சாட்சிகளை விசாரணைக்கு உட்படுத்த உயர்நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.
மேலும்
