தென்னவள்

டிரம்ப் உரையாடலை ரகசியமாக பதிவு செய்து வெளியீடு – அமெரிக்காவில் பரபரப்பு

Posted by - August 15, 2018
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்றை அவரது முன்னாள் உதவியாளர் ஒமரோசா மனிகால்ட் நியூமேன் என்ற பெண் ரகசியமாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். 
மேலும்

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிப்பு

Posted by - August 15, 2018
சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாகிஸ்தானில் அமைந்துள்ள இந்திய தூதரக அலுவலகம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு – அமெரிக்க படை வீரர் பலி

Posted by - August 15, 2018
ஆப்கானிஸ்தானின் ஹெல் மாண்ட் மாகாணத்தில் தலீபான்கள் நடத்திய குண்டுவெடிப்பில் அமெரிக்க சிறப்பு படை வீரர் ரேமண்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
மேலும்

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் கல்வி உதவித்தொகை ரூ.18 ஆயிரம் கோடி கையாடல்

Posted by - August 15, 2018
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் கல்வி உதவித்தொகைக்கு வழங்க வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடியை அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் கையாடல் செய்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்.
மேலும்

கொசுவலைக்குள் புகுந்து குழந்தைகளுடன் தூங்கிய சிறுத்தைப்புலி குட்டி!

Posted by - August 15, 2018
கொசு வலைக்குள் புகுந்து குழந்தைகளுடன் சிறுத்தைப்புலி குட்டி படுத்து தூங்கிய நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 
மேலும்

வலுக்கும் அமெரிக்கா, துருக்கி மோதல்!

Posted by - August 15, 2018
துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் உலோகப் பொருட்களுக்கு அமெரிக்கா இரட்டிப்பு வரிவிதித்ததை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் மின்னணுப் பொருட்களை புறக்கணிக்க துருக்கி முடிவு செய்துள்ளது.
மேலும்

அழிக்கவும் எரிக்கவும் மட்டும்தானே தெரியும்!

Posted by - August 15, 2018
இனவாதத் தீ இதுதானோ ! ஆடிக் கலவரமாய் ஆனியில் நூலகமாய் ஆண்டாண்டு தோறும் அவர்களுக்கு அழிக்கவும் எரிக்கவும் மட்டும்தானே தெரியும்
மேலும்

இளம் ஓவியர்களின் படைப்புகளினது காட்சி!

Posted by - August 14, 2018
யாழ். பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் கலைவட்ட ஏற்பாட்டில் ‘திசைகள்’ எனும் தலைப்பிலான நான்கு இளம் ஓவியர்களின் படைப்புகளினது காட்சி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை (15.08.2018 – 22.08. 2018) இடம்பெறவுள்ளது. காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை…
மேலும்

லண்டனில் இருந்து கடத்தப்பட்டு பாலியல் தொழிலாளியாக்கப்பட்ட மாணவி

Posted by - August 14, 2018
அன்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்வி கற்கும் ஆர்வத்தில் ரோமானியாவிலிருந்து லண்டன் வந்தார். கல்விக்கான ஏக்கம் கண்களில் விரிய லண்டனுக்கு வந்த அவரின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாகிவிட்டது. கல்விக்காக பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அன்னா, உணவு விடுதிகளில் பேரராகவும், சுத்தம்…
மேலும்

இறந்த குட்டியை தூக்கி சுமந்த தாய் திமிங்கலம்!

Posted by - August 14, 2018
உலகம் பூராவும் மாறாததும், மறையாததும், மங்காததும் = தாய்மை ஒன்றுதான். அது மனிதர்கள் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் பிறவியிலேயே கிடைத்த
மேலும்