வடக்கு , கிழக்கில் வாழும் யுத்தத்தினால் பாதிக்க்பட்டு இடம் பெயர்ந்து மீள்குடியேறிய வறிய குடும்பங்களிற்கு மீன்பிடி வளம் மற்றும் உபகரணங்கள் புனர்வாழ்வழிப்பு , வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டீ.எம். சுவாமினாதன் முன்னிலையில் வழங்கப்படவுள்ளது.
கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்க ஹிட்லர், நல்லாட்சி அரசாங்கத்தை இல்லாதொழிக்க வேண்டும், கொழும்பை சுத்தப்படுத்தியவர் கோத்தாபய ராஜபக்ஷ என பதாதைகளை ஏந்திவாறும், கோஷங்களை எழுப்பியவாறு பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள் நிர்ணய அறிக்கை மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இதில் மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள் நிர்ணய அறிக்கை எகமனதாக தோற்கடிக்கப்பட்டது.
சிங்கப்பூர் கழிவுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வித பாதகமும் ஏற்படப்போவதில்லை.
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான வல்லுனர்களின் சங்கமென்பது இலங்கையை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பதற்கான முறைமையை…