தென்னவள்

ரஷிய போர் விமானத்தை தவறுதலாக சுட்டுவீழ்த்திய சிரியா ராணுவம்

Posted by - September 19, 2018
மாயமான ரஷிய போர் விமானத்தை சிரியா ராணுவம் தவறுதலாக சுட்டுவீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு வராது – அமைச்சர் தங்கமணி பேட்டி

Posted by - September 19, 2018
வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் செய்திருப்பதால் தமிழகத்திற்கு மின் தட்டுபாடு வராது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 
மேலும்

30ஆவது மகாவலி விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி

Posted by - September 18, 2018
30ஆவது மகாவலி விளையாட்டு விழாவில் கலந்துகொள்ளக்கிடைத்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 
மேலும்

சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? அரசாங்கம் விளக்கம்

Posted by - September 18, 2018
இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ள கருத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.
மேலும்

மேல் மாகாண சபை சபையில் தீவிரம் : இரு முறை ஒத்தி வைப்பு

Posted by - September 18, 2018
மேல் மாகாண சபை அமர்வின் போது 6 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கதிரைகள் கொள்வனவு குறித்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
மேலும்

தென்னிலங்கை மீனவர்களை மீட்பதில் பொலிஸார் – மீனவர்களுக்கிடையில் இழுபறி!

Posted by - September 18, 2018
வடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் அந்த மீனவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் மீனவர்கள் தெரிவித்திருந்தனர். இந் நிலையில் அங்கு வந்த காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர்…
மேலும்

அமெரிக்கா – அடுத்த ஆண்டு குடியேற அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை மீண்டும் குறைப்பு

Posted by - September 18, 2018
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு குடியேறவுள்ள அகதிகளின் எண்ணிக்கையை 30,000 மாக குறைக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. 
மேலும்

பாக். பிரதமர் அலுவலகத்தின் 70 ஆடம்பர கார்கள் ஏலம்

Posted by - September 18, 2018
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் சிக்கன நடவடிக்கையால் பிரதமர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் புரூப் கார் உள்ளிட்ட 70 ஆடம்பர கார்கள் ஏலம் விடப்பட்டது. 
மேலும்