தென்னவள்

தான்சானியா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு

Posted by - September 22, 2018
தான்சானியா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்த நிலையில் விபத்துக்கு காரணமான படகு நிறுவன உரிமையாளரை கைது செய்ய அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க. – தமிழிசை

Posted by - September 22, 2018
பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க. என்றும், தி.மு.க.வின் அரசியல் வேட்கையினாலும், பதவி வெறியினாலும் தான் இலங்கை தமிழர்கள் இன்னலுக்குள்ளானார்கள் என்பதை மேலும் வெட்ட வெளிச்சமாக்குவோம் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
மேலும்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted by - September 22, 2018
வங்கக்கடல் பகுதியில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

தனது வாழ்­வையே தமிழ் இனத்­தின் விடி­வுக்­காய் அர்ப்­ப­ணித்த தியாகி திலீ­பன்!

Posted by - September 21, 2018
ஈழத்­த­மி­ழி­னத்­தின் இன­வி­டு­த­லைப் போராட்­டத்­தில் 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்­கம் 26ஆம் திக­தி­வ­ரை­யான நாள்­கள் முக்­கி­யத்­து­வம் மிக்­கவை. விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கத்­தின் மூத்த போராளி திலீ­ப­னால் சாத்­வீக வழி­யில் சாகும்­வரை உண்ணா நோன்பு முன்­னெ­டுக்­கப்­பட்டு 12ஆவது நாள் தமிழ் இனத்­துக்­காக…
மேலும்

பக்கச்சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, வைத்திய அத்தியட்சகரிடம் விசாரணை!

Posted by - September 21, 2018
முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்புப் பகு­தியில் காணிப்­பி­ணக்குத் தொடர்பில் பொலிஸார் பக்கச் சார்­பாக செயற்­பட்டமை தொடர்பில் புதுக்­கு­டி­யி­ருப்பு பொலிஸ் அதி­காரி, புதுக்­கு­டி­யி­ருப்பு ஆதார வைத்­தி­ய­சாலை வைத்­திய அத்­தி­யட்­சகர், முல்­லைத்­தீவு மாவட்ட பொது மருத்­து­வ­மனை பணிப்­பாளர் ஆகி­யோ­ரிடம் நேற்று மனித உரி­மைகள் ஆணைக்­குழு விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது.
மேலும்

போலிக்கடவுச்சீட்டுடன் வந்த ஈரானிய தாய்க்கும் மகளுக்கும் நடந்த கதி!

Posted by - September 21, 2018
ஈரான் பிரஜைகள் இருவர் இலங்கை வந்து இங்கிருந்து இங்கிலாந்து செல்வதற்காக வந்த சமயம் விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

பொலிஸ் அதிகாரியாக நடித்து வெற்றுத்தாளில் கையொப்பம் வாங்கியவர் கைது – காரணம் இதுதான்..!

Posted by - September 21, 2018
பொலிஸ் அதிகாரி போன்று நடித்து பெண் ஒருவரிடம் வெற்றுத்தாளில் கையொப்பம் வாங்கிய நபர் ஒருவரை சிலாபம்பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் கஞ்சிகுழிய தேவாலய வத்த பகுதியைச்சேர்ந்த 29 வயதுடைய மரக்கறி வியாபாரி ஒருரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 
மேலும்

புதிய அரசியல் யாப்பினூடாக தீர்வினை அடையாதபட்சத்தில் இலங்கை முன்னேறாது – சம்பந்தன்

Posted by - September 21, 2018
ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக நியாயமான ஒரு தீர்வினை அடையாதபட்சத்தில் இலங்கை முன்னேறி செல்ல முடியாது எனவும் ஒரு செழிப்பான எதிர்காலத்தினை ஏற்படுத்த வேண்டுமேயாகில் அரசியல் தீர்வு இன்றியமையாத ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.…
மேலும்

முதியவரின் மோதிரத்தைக் கொள்ளையடித்து சென்ற கர்ப்பிணிப்பெண் வசமாக சிக்கினார்!

Posted by - September 21, 2018
தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த முதியவரின் மோதிரங்கள் இரண்டை கொள்ளையடித்துத் தப்பிக்க முயன்ற கர்ப்பிணிப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

கைதி­களின் விடு­த­லைக்கான ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்கவும் – சிவ­சக்தி ஆனந்தன்

Posted by - September 21, 2018
பல வரு­டங்­க­ளாக விசா­ர­ணை­க­ளின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­தியும் அனுரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதம் இருக்கும் அரசியல் கைதி­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்தும்
மேலும்