மகிந்த ராஜபக்சவின் இரண்டு புதல்வர்களையும், கட்டார் விமான நிலையத்தில் வரவேற்று அவர்களின், பயணப் பொதிகளை காவிச் சென்ற, கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஏஎஸ்பி லியனகேயை திருப்பி அழைக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுபிக் பகுதிகளுக்கான, பிரித்தானியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் மார்க் பீல்ட் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், பிரதிநிதிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைத் தொடர்பில், மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, தனது எதிரிகளை முழு பலத்துடன் தோற்கடிக்கும் என டிரம்ப் திட்டவட்டமாக கூறினார். அமெரிக்காவில், ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பயங்கரவாதிகளுக்கு எதிராக புதிய கொள்கை ஒன்றை வகுத்துள்ளது.
சிலை கடத்தல் வழக்கில் சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் விருந்தினர் மாளிகையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பூமிக்குள் புதைத்து வைத்திருந்த 2 கல் தூண்களை தோண்டி எடுத்தார்கள்.