தென்னவள்

பாராளுமன்றத்துக்காக உயிரையும் கொடுப்பேன் – சபாநாயகர்

Posted by - November 16, 2018
அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொண்டு பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

சவுதி பத்திரிகையாளர் படுகொலை: 5 பேருக்கு மரண தண்டனை?

Posted by - November 16, 2018
சவுதி அரேபியாவை சேர்ந்த ஜமால் கசோக்கி (வயது 60) என்ற பத்திரிகையாளர் துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்கு கடந்த மாதம் 2–ந் தேதி சென்றிருந்தபோது, அங்கு வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
மேலும்

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Posted by - November 16, 2018
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை எடுத்து உள்ளது.
மேலும்

ரஷியாவில் காம்சாத்கா தீபகற்பத்தில் நில நடுக்கம்

Posted by - November 16, 2018
ரஷிய நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள காம்சாத்கா தீபகற்ப பகுதியில் நேற்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது.
மேலும்

தெரசா மே தயாரித்த பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு – இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா

Posted by - November 16, 2018
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் இங்கிலாந்தில் 4 மந்திரிகள் ராஜினாமா செய்தனர். இதனால் பிரதமர் தெரசா மே நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார். 
மேலும்

ஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடி மீது தலிபான்கள் ஆவேச தாக்குதல் – 30 போலீசார் பலி

Posted by - November 16, 2018
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் சோதனைச் சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 போலீசார் உயிரிழந்தனர்.
மேலும்

இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்!

Posted by - November 16, 2018
பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியாவுக்கு செல்ல உள்ளார் என பாகிஸ்தான் வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்தது – வானிலை ஆய்வு மையம்

Posted by - November 16, 2018
கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்து உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
மேலும்

கஜா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Posted by - November 16, 2018
கஜா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் நீரிழிவு நோய் மைய புதிய கட்டிடம்

Posted by - November 16, 2018
சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட நீரிழிவு நோய் மைய கட்டிடத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். 
மேலும்