தென்னவள்

சபாநாயகர் மீது பசில் பாய்ச்சல்- பொதுத்தேர்தலே ஒரேவழி என கருத்து

Posted by - November 18, 2018
பக்கச்சார்பான முறையில் நடந்துகொள்ளும் சபாநாயகர் காரணமாகவே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் இரண்டும் பிழையான நடைமுறையை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டுள்ளன என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் 69 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு!

Posted by - November 18, 2018
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் சமரச முயற்சி நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அவர்கள் தாக்குதல்களை நிறுத்தவில்லை.
மேலும்

இங்கிலாந்தில் புதிய ‘பிரிக்ஸிட்’ மந்திரி ஸ்டீபன் பார்கிளே : வரைவு ஒப்பந்தத்தை நிறைவேற்ற தெரசா மே உறுதி

Posted by - November 18, 2018
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக முடிவு எடுத்துள்ள இங்கிலாந்து, அது தொடர்பான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது,
மேலும்

மாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

Posted by - November 18, 2018
மாலத்தீவு அதிபராக இப்ராகிம் முகமது சோலிஹ் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.
மேலும்

வளிமண்டலத்தில் புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted by - November 18, 2018
‘வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் மழை பெய்யும்’, என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும்

தமிழகத்தில் புயல் சேதத்தை மதிப்பிட உடனே மத்திய குழுவை அனுப்புங்கள் : உள்துறை மந்திரிக்கு, ப.சிதம்பரம் வேண்டுகோள்

Posted by - November 18, 2018
தமிழகத்தை கஜா புயல் தாக்கியது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மேலும்

கஜா’ புயல் பாதித்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிடுகிறார்!

Posted by - November 18, 2018
கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது, மின் இணைப்பை சீர் செய்வது போன்ற நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட இருக்கிறார்.
மேலும்

ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைய தடை

Posted by - November 18, 2018
ஆந்திர மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை திரும்ப பெற்றது.
மேலும்

தவறு நடந்தால் தட்டிக்கேட்கும், பாராட்டக்கூடிய வகையில் செயல்பட்டால் பாராட்டும் இயக்கம் திமுக – ஸ்டாலின்

Posted by - November 18, 2018
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியை திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். 
மேலும்