தென்னவள்

மைத்திரி- மஹிந்த சூழ்ச்சியால் அடுத்தாண்டு நாட்டில் ஏற்பட போகும் மிகப்பெரிய ஆபத்து!

Posted by - November 23, 2018
மைத்திரி -மஹிந்த கூட்டணியின் அரசியல் சூழ்ச்சியினால் அடுத்த ஆண்டு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அரசியல் நெருக்கடி பிரச்சினைகளுக்கு  தீர்வு காணப்பட் வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். 
மேலும்

ஜனாதிபதி அதிகார மோகத்தில் மக்களை, நாட்டினை மறந்து செயற்பட்டு வருகின்றார்!

Posted by - November 23, 2018
அதிகார மோகத்தில் மக்களை, நாட்டினை மறந்து செயற்பட்டு வருகின்றனர். நாட்டில் இடி விழுந்தாலும் பரவாயில்லை நான் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றே ஜனாதிபதி நினைக்கின்றார் என சுஜீவ சேனசிங்க எம்.பி தெரிவித்தார்.
மேலும்

சதுரிகா சிறிசேன ஜனாதிபதியின் பெயரை 41 இடங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளார்!

Posted by - November 23, 2018
“ஜனாதிபதி தந்தை” 41 இடங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார். 
மேலும்

மஹிந்தவிற்கு எதிராக மனுத்தாக்கல்!

Posted by - November 23, 2018
பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மேல் முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும்

பாகிஸ்தான்: கராச்சியில் சீன தூதரகம் அருகே குண்டு வெடிப்பு 2 போலீசார் உயிரிழப்பு

Posted by - November 23, 2018
பாகிஸ்தானில் சீன தூதரகம் அருகே குண்டு வெடித்தது. இதில் 2 போலீசார் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் – உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்பு

Posted by - November 23, 2018
உலக டென்னிஸ் தர வரிசையில் முன்னணியில் உள்ள வீராங்கனைகளில் 7 பேர் பிரிஸ்பேன் சர்வதேச தொடரில் பங்கேற்க உள்ளனர். 
மேலும்

லிபியாவில் இருந்து தாமாக வெளியேறிய 174 சட்டவிரோத குடியேறிகள்

Posted by - November 23, 2018
லிபியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 174 பேர் தாங்களாக முன்வந்து சொந்த நாடான நைஜீரியாவுக்கு திரும்பி உள்ளனர். 
மேலும்

ஆஸ்திரேலியாவில் கடும் புழுதிப்புயல் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - November 23, 2018
ஆஸ்திரேலியாவில் தென் கிழக்கு பகுதி முழுமைக்கும் நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக மாறியது. 
மேலும்

அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் டிரம்ப் மோதல்

Posted by - November 23, 2018
அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் ஜனாதிபதி டிரம்ப் மோதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மேலும்