தென்னவள்

சிறைச்சாலைக்குள் சொகுசாக இருக்கும் கைதியின் காணொளி குறித்து விசாரணை

Posted by - November 10, 2025
கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் சொகுசாக இருப்பது போன்று சமூக ஊடகங்களில் பரவும் காணொளி குறித்து சிறைச்சாலை திணைக்களம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம்  தெரிவித்துள்ளது.
மேலும்

முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி

Posted by - November 10, 2025
முல்லைத்தீவு கடற்கரையில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாள், கரையோர மாவீரர் நாள் அமைப்பினரால் திங்கட்கிழமை (10) ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான தொ.பவுள்ராஜ், ம.குணசிங்கராஜா மற்றும் மாவீரர்களின் உறவினர்கள்,…
மேலும்

நவ. 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

Posted by - November 10, 2025
தமிழகத்​தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்​ளது.
மேலும்

10 படங்கள் ஓடினாலே முதல்வர் ஆகிவிடலாம் என நினைக்கின்றனர்!

Posted by - November 10, 2025
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், தவெக- திமுக இடையில்தான் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி எனத் தொடர்ந்து பேசி வருகிறார். கரூர் கூட்ட நெரிசலுக்குப் பிறகு விஜய் மவுனம் காத்து வந்தார்.
மேலும்

விஜய் மனிதாபிமானம் மிக்கவரா?- துரைமுருகன் கேள்வி

Posted by - November 10, 2025
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கரூர் சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் பேசியது குறித்து விஜய் காட்டமாக பதில் அளித்திருந்தார்.
மேலும்

இவ்வளவு மோசமான ஆட்சியை இதுவரை பார்த்தது கிடையாது: அன்புமணி ராமதாஸ்

Posted by - November 10, 2025
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பிரசார பயணத்தை திருப்போரூர் தொகுதியில் கடந்த ஜூலை 25-ம் தேதி தொடங்கினார்100 நாட்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டு பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்ற அவர், தனது நடைபயணத்தை…
மேலும்

தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு

Posted by - November 10, 2025
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்துகளில் சுமார் 30 பேருந்துகளை கேரள மாநில போக்குவரத்துத்துறை சிறைப்பிடித்து 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதனால் கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து சங்கங்கள் தெரிவித்தன.
மேலும்

ரஷியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 பேர் பலி

Posted by - November 10, 2025
ரஷியாவின் தாகெஸ்தான் நகரில் கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. அதில் விமான உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவன ஊழியர்கள் உள்பட 7 பேர் சென்றனர்.காஸ்பியன் கடற்பகுதியில் உள்ள அச்சிசு என்ற இடத்துக்கு அருகே தரையிறங்க முயன்றபோது விமானியின் கட்டுப்பாட்டை ஹெலிகாப்டர்…
மேலும்

2026-ல் உலகின் பாதுகாப்பான சுற்றுலா இடங்கள்: சுவிட்சர்லாந்துக்கு முக்கிய இடம்

Posted by - November 10, 2025
2026-ஆம் ஆண்டில், உலகின் பாதுகாப்பான பயண இடங்களின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. டாப் 10 பட்டியலில் கனடா, அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் மற்றும் அயர்லாந்து ஆகிய 9 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மேலும்

ஜேர்மனியில் பாதுகாப்பு குறைவாக உணரும் பொதுமக்கள்

Posted by - November 10, 2025
ஜேர்மனியில் பொது இடங்களில் மக்கள் பாதுகாப்பு குறைவாக உணருவதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. ஜேர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற Deutschlandtrend கருத்துக்கணிப்பின் படி, இருவரில் ஒருவர் தற்போது பொது இடங்களில் பாதுகாப்பாக இல்லை எனக் கூறுகின்றனர்.
மேலும்